Friday, February 7, 2014

கௌரவ பைசால் காசிம் அவர்களின் ஏற்பாட்டில் உறுப்பினர்கள் ஒன்று கூடல்

(parakathullah)
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட மாகாண சபை அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் (2014.02.08-09) நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நுவரெலியா ஜென்ரல் (General House) ஹவுஸ் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment