Sunday, November 17, 2013

கால் இல்லாத ஆமைக்கு சக்கரம் பொருத்தி வைத்தியர் சாதனை (வீடியோ இணைப்பு)


ஜேர்மனியில் கிராமப்பகுதி ஒன்றில் கால் ஒடிந்த நிலையில் குட்டி ஆமை ஒன்று கிடந்தது.
இதனை பார்த்து பரிதாப்பட்ட சிலர், அங்குள்ள மருத்துவர் பனஜியோடிஸ் அஷ்மெய்னிஸ் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
மிக மோசமாக அடிபட்டிருந்த ஆமையின் காலுக்கு சிகிச்சை அளித்த அவர், பின் அந்த ஆமை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர வசதியாக, ஒடிந்திருந்த காலில் ஒரு சக்கரத்தை பொறுத்தினார்.
இதையடுத்து அந்த ஆமை எளிதாக நகர்ந்து செல்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

No comments:

Post a Comment