Wednesday, October 2, 2013

வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி

(HSM Ihtisham)

இம்முறை 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நிகவெரடிய கல்வி வலயத்திட்குட்பட்ட வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்யிலாயத்தில் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். 

A.B.F அனீகா 173,
M.B.M அம்மார்169,
M.H.M ஹுஸ்னி  - 165,
M.I.F இஸ்ரா - 159

No comments:

Post a Comment